பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுக, பாஜக வெளிநடப்பு: திமுக அரசு ராஜினாமா செய்ய இபிஎஸ் வலியுறுத்தல்

3 hours ago 1

தமிழக அரசின் பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுக, பாஜக கட்சிகள் நேற்று வெளிநடப்பு செய்தன.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அப்போது பட்ஜெட்டை தாக்கல் செய்யுமாறு நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவை சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அழைத்தார். இதற்கிடையே, எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் எழுந்து, பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து கடிதம் அளித்துள்ள நிலையில், அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Read Entire Article