படப்பிடிப்புக்குக் கொண்டு வரப்பட்ட யானைகள் மோதல்.. காட்டுக்குள் ஓடிய யானையை தேடும் படக்குழுவினர்..!

4 months ago 31
கொச்சி அருகே வனப்பகுதியை ஒட்டி, தெலுங்கு படப்பிடிப்பிற்காக கொண்டுவரப்பட்ட ஐந்து யானைகள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், சாது என்ற வளர்ப்பு யானையும் மற்றொரு வளர்ப்பு யானையும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன. இதில் காயம் அடைந்த இரண்டு யானைகளும் காட்டிற்குள் ஓடிச் சென்ற நிலையில், ஒரு யானை சிறிது நேரத்தில் திரும்பி வந்தது. ஆனால், சாது என்ற யானை  மட்டும் திரும்பி வராததால் திரைப்பட குழுவினர், வனத்துறையினரின் உதவியோடு தேடி வருகின்றனர்
Read Entire Article