படகில் நெருப்புப் பந்தத்துடன் சிலம்பம் ஆடிய அண்ணன், தங்கை

3 months ago 22
சிதம்பரம் அருகே சி.புதுப்பேட்டை கடல் முகத்துவாரத்தில், தாண்டவராயன் சோழகன்பேட்டையைச் சேர்ந்த அண்ணன், தங்கையான அதியமான், ஆதிஸ்ரீ இருவரும், மீன்பிடி படகில் சுமார் 80 நிமிடங்கள் போதை ஒழிப்புப் பாடல்கள் பாடியபடி, நெருப்புப் பந்தத்துடன் எட்டுவிதமான சிலம்பாட்டங்கள் ஆடி சாதனை படைத்தனர். அவர்களுக்கு ஜாக்கி புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
Read Entire Article