மும்பை: பங்கு வர்த்தகத்தில் ஈடுபடக்கூடாது என்று 9 அமைப்புகளுக்குத் பங்கு, பரிவர்த்தனை வாரியம் செபி தடை விதித்துள்ளது. பிஎன்பி மெட்லைஃப் இந்தியா நிறுவனத்தின் உள்நடவடிக்கையை அறிந்து அதன் அடிப்படையில் பங்குகளை வாங்கி விற்றதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post பங்கு வர்த்தகத்தில் ஈடுபடக்கூடாது என்று 9 அமைப்புகளுக்குத் தடை விதித்துள்ளது பங்கு, பரிவர்த்தனை வாரியம் செபி appeared first on Dinakaran.