''நேற்றொரு கொள்கை, இன்று ஒரு கொள்கை என தி.மு.க. செயல்படும்'' முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

3 months ago 11
தி.மு.க. இரட்டை நாக்கு கொண்ட கட்சி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி டிசம்பர் 24ஆம் தேதியில் அவரது நினைவிடத்தில் இ.பி.எஸ். மரியாதை செலுத்த உள்ள நிலையில் பாதுகாப்புகோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜெயக்குமார் மனு அளித்தார்.
Read Entire Article