நெல்லையில் திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 3 பேர் கைது

5 hours ago 2

நெல்லை: நெல்லையில் திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 3 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய திமுக பொருளாளர் செல்வசங்கர் வீட்டில் 14ம் தேதி பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். சிசிடிவி பதிவுகளை ஆதாரமாக வைத்து 3 பேரை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். திருவனந்தபுரம் அருகே பதுங்கி இருந்த 3 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

The post நெல்லையில் திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article