நெல்லையப்பர் கோயிலில் நடைபெற்று வரும் ஐப்பசி கல்யாண திருவிழா

3 months ago 14
நெல்லையப்பர் கோயில் ஐப்பசி கல்யாண திருவிழா நடைபெற்று வரும் நிலையில், நாளை நடக்கவுள்ள திருக்கல்யாணத்தை முன்னிட்டு தபசு இருந்த காந்திமதி அம்பாளுக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவத்தை திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். தொடர்ந்து கம்பாநதி காமாட்சி அம்மன் கோவிலில் காந்திமதி அம்பாள் மேளதாளம் முழங்க எழுந்தருளி திருகாட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது.
Read Entire Article