நெல்லை – நாகர்கோவில் நெடுஞ்சாலையோரம் இருந்த பழமையான ஆலமரம் முறிந்தது

1 hour ago 2

கன்னியாகுமரி: ஆரல்வாய்மொழி அருகே நெல்லை – நாகர்கோவில் நெடுஞ்சாலையோரம் இருந்த பழமையான ஆலமரம் சூறைக்காற்றில் முறிந்து விழுந்தது. சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து மரத்தை வெட்டி அகற்றினர்.

The post நெல்லை – நாகர்கோவில் நெடுஞ்சாலையோரம் இருந்த பழமையான ஆலமரம் முறிந்தது appeared first on Dinakaran.

Read Entire Article