நெல்லை: நெல்லை எம்.எஸ். பல்கலை.ல் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் ஒத்திவைத்த தேர்வு இன்று நடக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு ஒத்திவைக்கப்பட்ட இன்டஸ்ட்ரியல் எனும் தேர்வு இன்று நடக்கிறது. வினாத்தாள் கசியப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
The post நெல்லை எம்.எஸ். பல்கலை வினாத்தாள் கசிவு; ஒத்திவைத்த தேர்வு இன்று நடக்கிறது appeared first on Dinakaran.