நெல்லை அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இருவர் உயிரிழப்பு!!

15 hours ago 1

நெல்லை: நெல்லை அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் சகோதரர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் சகோதரர்கள் ஜெயராஜ் தர்மகன், மோசஸ் ஆகியோர் உயிரிழந்தனர்.

 

The post நெல்லை அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இருவர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article