நீலகிரியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை: தேசிய பேரிடர் மீட்பு படை ஊட்டி வந்தது

5 hours ago 2

ஊட்டி: நீல​கிரி மாவட்​டத்​துக்கு இன்​றும்,நாளை​யும் அதி கனமழை எச்சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ள​தால், பாது​காப்பு ஏற்​பாடு​கள் தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

அரபிக் கடலில் ஏற்​பட்​டுள்ள காற்​றழுத்த தாழ்வு மண்​டலம் காரண​மாக நீல​கிரி, கோவை மாவட்​டங்​களில் அடுத்த 2 நாட்​கள் அதி கனமழை பெய்​யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்​துள்​ளது. அதன்​படி, நேற்று முன்​தினம் இரவு முதல் நீல​கிரி மாவட்​டத்​தின் பல்​வேறு பகு​தி​களி​லும் சூறாவளிக்​காற்​றுடன் கூடிய கனமழை பெய்து வரு​கிறது. இதையொட்​டி, மாவட்ட நிர்​வாகம் பல்​வேறு முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறது.

Read Entire Article