நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் மண்சரிவு

2 months ago 12
நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டாரங்களில் குடியிருப்பு நிறைந்த பகுதிகளில் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மண்ணுடன் சேர்ந்த மழைநீர் புகுந்து சேதம் ஏற்பட்டது. மேலும் மண்சரிவால் மரம் சாய்ந்ததில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன.
Read Entire Article