நீர்நிலை ஆக்கிரமித்து சுங்கச்சாவடி அலுவலகம் காட்டியதால் இடிக்கப்பட்டது...

1 week ago 5
நீர்நிலை ஆக்கிரமிப்பு புகாருக்கு உள்ளான திருப்பூர் மாவட்டம் வேலம்பட்டி சுங்கச்சாவடி அலுவலக கட்டிடம் இடிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு புகாரால் கடந்த 2 ஆண்டுகளாக சுங்கச்சாவடி செயல்படாத நிலையில், திடீரென திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் பல்வேறு அமைப்பினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், சுங்கச்சாவடி அலுவலக கட்டடத்தை இடிக்கும் பணி உடனடியாக தொடங்கி நடைபெற்றது.
Read Entire Article