டெல்லி: நீண்ட இழுபறிக்குப் பிறகு இன்று மாலை டெல்லி முதலமைச்சர் தேர்வாகிறார். பாஜக உயர்மட்டக் குழு கூடி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை தேர்ந்தெடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாளை காலை 11 மணிக்கு ராம் லீலா மைதானத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது. பிரதமர் மோடி மற்றும் பாஜக முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளதாகத் தகவல்.
The post நீண்ட இழுபறிக்குப் பிறகு இன்று மாலை தேர்வாகிறார் டெல்லி முதலமைச்சர் appeared first on Dinakaran.