நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய லஞ்சம்-4பேர் கைது

2 hours ago 3

ஜெய்ப்பூர்: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கித் தர பணம் பெற்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒடிஷாவைச் சேர்ந்த 2 பேர், ஜார்க்கண்ட், பீகாரைச் சேர்ந்த தலா ஒருவரை போலீசார் கைது செய்தனர். நீட் எழுதும் மாணவர்களின் ஆவணங்களை பெற்று போலியாக ஹால் டிக்கெட் தயாரித்து ஆள்மாறாட்டம் செய்தனர்.

The post நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய லஞ்சம்-4பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article