நீட், ஆன்லைன் ரம்மிக்கு எதிரான தீர்மானம் நிலை தான் டங்ஸ்டன் சுரங்க தீர்மானத்திற்கும்- சீமான்

1 month ago 6
நீட் மற்றும் ஆன்லைன் ரம்மிக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்னவானது என்றே தெரியாத நிலையில் இப்போது டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சீமான் விமர்சனம் செய்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மதுரை மாவட்டம் சின்ன உடைப்பு கிராமத்தினரை சந்தித்த பின்னர் பேட்டியளித்த சீமான், விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் வழங்க தயாராக இருப்பவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என கூறினார். 
Read Entire Article