நீச்சல் பழகச் சென்ற தந்தை, மகன் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!

3 months ago 16

மதுரை: சோழவந்தான் அருகே கீழமட்டையான் கண்மாயில் நீச்சல் பழகச் சென்ற தந்தை, மகன் உயிரிழந்தனர். தந்தை அழகர் (35), மகன் ஜெகதீஸ்வரன் (4) இருவரும் ஆழம் தெரியாமல் கண்மாயில் மூழ்கி இறந்தனர். கண்மாயில் இருந்து இருவரின் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.

The post நீச்சல் பழகச் சென்ற தந்தை, மகன் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article