நிலத் தகராறில் ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாகப் போலீசாரைக் கண்டித்து புகார்

2 months ago 12
சென்னை பட்டாபிராம் பகுதியில் நிலப் பிரச்சனையில் போலீசார் தலையிட்டு ஒருதரப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி, மற்றொரு தரப்பினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சோராஞ்சேரி பகுதியில் உள்ள 69 செண்ட் நிலம் தொடர்பாக கணேசன் என்பவருக்கும் சரவணன் என்பவருக்கும் பிரச்சனை இருந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், பட்டாபிராம் போலீசார் கணேசனுடன் சேர்ந்து நிலத்துக்கு வேலி அமைத்ததாகக் கூறப்படுகிறது. போலீசாரைக் கண்டித்து மறியல் செய்த சரவணன் தரப்பு வழக்கறிஞர் பெண் காவல் ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 
Read Entire Article