நியாயமான தொகுதி மறுசீரமைப்பு முதல்வர் டிவிட்

1 month ago 11

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: வடக்கின் மக்கள்தொகை பெருக்கம் தென்னகத்தின் குரலை அடக்குவதற்கான அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படக் கூடாது. தற்போதைய மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை என்பது மக்கள் தொகை தொடர்பான ஒன்றியத்தின் இலக்குகளை நோக்கிய எங்களது பெருமுயற்சிகளுக்கு தண்டனையை வழங்கும், கூட்டாட்சியின் நியாயத்தை சிதைக்கும் மோசமான வழிமுறையாகும். இது இந்திய ஜனநாயக அமைப்பையே எந்த அளவுக்கு கலைத்துப் போடக்கூடும் என்பதை Financial Times கட்டுரை அம்பலப்படுத்துகிறது. நாங்கள் கோருவது உண்மையாகவே நியாயமானதொரு தொகுதி மறுசீரமைப்பு.

The post நியாயமான தொகுதி மறுசீரமைப்பு முதல்வர் டிவிட் appeared first on Dinakaran.

Read Entire Article