நாளை கார்த்திகை பிறப்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு

3 hours ago 2

சென்னை: கார்த்திகை மாதம் நாளை பிறப்பதால் நேற்று காலை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ மல்லி ₹ 750 இருந்து ₹900க்கும், ஐஸ் மல்லி ₹ 750ல் இருந்து ₹800க்கும், ஜாதி மல்லி மற்றும் முல்லை ₹600க்கும், கனகாம்பரம் ₹ 1000ல் இருந்து ₹1,200க்கும், அரளி பூ ₹ 100 இருந்து ₹200க்கும், சாமந்தி ₹ 100ல் இருந்து ₹140க்கும், சம்பங்கி ₹ 60ல் இருந்து ₹120க்கும், பன்னீர் ரோஸ் ₹ 30ல் இருந்து ₹100க்கும், சாக்லேட் ரோஸ் ₹ 50ல் இருந்து 150க்கும் விற்பனை செய்யப்பட்டது.

The post நாளை கார்த்திகை பிறப்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு appeared first on Dinakaran.

Read Entire Article