நாமக்கல்: நாமக்கல் தாலுகாவில் உணவு டெலிவரிக்காக புதிய செயலியை ஓட்டல் உரிமையாளர்கள் உருவாக்கினர். நாமக்கல்லில் ஜூலை 1 முதல் சுவிக்கி, ஜொமேட்டோ நிறுவன ஆர்டர்களை ஓட்டல் உரிமையாளர்கள் எடுக்கவில்லை. அதிக கமிஷன் கேட்பதால் சுவிக்கி, ஜொமேட்டோ ஆர்டர்களை ஓட்டல் உரிமையாளர்கள் எடுக்கவில்லை. வாடிக்கையாளர்கள் நலன் கருதி, புதிய செயலி ஒன்றை நாமக்கல் ஓட்டல் உரிமையாளர் சங்கத்தினர் உருவாக்கினர். புதிய செயலி மூலம் வாடிக்கையாளர்கள் உணவுப் பொருட்களை ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.
The post நாமக்கலில் புதிய செயலியை தொடங்கினர் ஓட்டல் உரிமையாளர்கள்..!! appeared first on Dinakaran.