நானி படத்திற்கு எதிராக வழக்கு!

4 hours ago 4

சென்னை : தனது கதையை திருடி ‘ஹிட் 3’ படத்தை எடுத்துள்ளதாக விமல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நடிகர் நானி, இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. இப்படத்தின் மூலம் கிடைத்த வருமானத்தில் 20% இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post நானி படத்திற்கு எதிராக வழக்கு! appeared first on Dinakaran.

Read Entire Article