நாட்டுக்கு தேவை என்பதால் திமுக கூட்டணி: கமல்ஹாசன் பேட்டி!

1 month ago 6

முதல்வரை சந்தித்து நன்றி கூறினோம்; மாநிலங்களவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக பேசினோம். நாட்டுக்கு தேவை என்பதால் திமுக கூட்டணிக்கு வந்துள்ளேன் என மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் மநீம தலைவர் கமல்ஹாசன் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தப்பின் பேட்டி அளித்துள்ளார்.

 

The post நாட்டுக்கு தேவை என்பதால் திமுக கூட்டணி: கமல்ஹாசன் பேட்டி! appeared first on Dinakaran.

Read Entire Article