“நவீன இந்தியா உருவாக்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பங்கு” - பிரதமர் மோடிக்கு செல்வப்பெருந்தகை பதில்

3 days ago 3

சென்னை: “சுதந்திரத்துக்குப் பிறகான, இந்தியாவில் 77 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து, இன்றைய நவீன இந்தியாவை உருவாக்கியதை ஆயிரம் மோடிகள் ஒன்று சேர்ந்தாலும் அதை மறைக்க முடியாது. இன்றைய இந்தியாவின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி உலக வல்லரசுகளின் வரிசையில் முன்னிலைப்படுத்தி சாதனை படைத்ததில் காங்கிரஸ் ஆட்சிகளுக்கு பெரும் பங்குண்டு.” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகாராஷ்டிரா மாநில தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி கட்சி என்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

Read Entire Article