நவ.11 முதல் 30 வரை பாஜக கிளைத் தலைவர்கள், உறுப்பினர்கள் தேர்வு: ஹெச்.ராஜா

4 months ago 18

சென்னை: “பாஜக கிளைத் தலைவர்கள், உறுப்பினர்கள் தேர்வு நவம்பர் 11 முதல் 30-ம் தேதி வரை நடக்கிறது” என ஹெச்.ராஜா தெரிவித்தார்.

பாஜக அமைப்புத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் சென்னை அமைந்தகரையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெ.ராஜா, மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில், ஒன்றியம், நகர அளவில் அமைப்புத் தேர்தல் நடத்தும் தேர்தல் அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியது: “பாஜகவில் தற்போது உறுப்பினர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.

Read Entire Article