சென்னை: நல்லகண்ணுவிடம் வாழ்த்து பெறவே வந்துள்ளேன்.சமத்துவ சமுதாயத்தை மீட்க நமது பணியில் வெல்ல வாழ்த்துங்கள் என்று கேட்க வந்துள்ளோம். உங்கள் வாழ்த்தை விட எங்களுக்கு பெரிய ஊக்கம் எதுவும் இல்லை. இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு கம்பீரமான செவ்வணக்கம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.
The post நல்லகண்ணுவிடம் வாழ்த்து பெறவே வந்துள்ளேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.