நயன்தாரா, விக்னேஷ் சிவனிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் வழக்கு..

2 months ago 10
நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி தங்களது திருமண டாக்குமெண்ட்ரியில் பயன்படுத்தியதற்காக,  நடிகை நயன்தாரா, அவரது கணவரும், அப்படத்தின் இயக்குநருமான விக்னேஷ் சிவன் மற்றும் அதனை வெளியிட்ட நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு எதிரான நடிகர் தனுஷ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, வொண்டர்பார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார். 
Read Entire Article