நயன்தாரா பதிவு – லைக்கை நீக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்

6 months ago 24

சென்னை: தனுஷ் குறித்தான நயன்தாரா பதிவிற்கு போட்ட லைக்கை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நீக்கினார். நயன்தாரா பதிவிற்கு பல்வேறு நடிகைகளும் லைக் செய்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆதரவு தெரிவிக்கும் வகையில் லைக் செய்து விட்டு பின்னர் ஐஸ்வர்யா ராஜேஷ் அதை நீக்கினார்.

The post நயன்தாரா பதிவு – லைக்கை நீக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் appeared first on Dinakaran.

Read Entire Article