திருச்சி: நம் இராணுவ வீரர்களின் துணிச்சலுக்கும் இணையற்ற தியாகத்துக்கும் வீரவணக்கம் செலுத்துவோம் என்று சல்யூட் அடித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பாகிஸ்தானின் பயங்கரவாதம் ஒழியட்டும்! இந்தியா வெல்லட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
The post நம் இராணுவ வீரர்களின் துணிச்சலுக்கும் இணையற்ற தியாகத்துக்கும் வீரவணக்கம் செலுத்துவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.