நடிகர் ரஜினிக்கு, கமல்ஹாசன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து

1 month ago 6

சென்னை: “அன்பு நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்; மென்மேலும் பல வெற்றிகள் பெறுக; நலம் சூழ்க; மகிழ்ச்சி நிறைக; நீடு வாழ்க” என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“இன்று தனது 75-வது அகவையில் அடியெடுத்து வைக்கும் இனிய நண்பரும், பத்மவிபூஷண், தாதா சாகெப் பால்கே விருது உட்பட பல விருதுகளுக்குச் சொந்தக்காரரும், மிகச் சிறந்த ஆன்மீகவாதியுமான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள். ரஜினிகாந்த் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ்ந்து இன்னும் பல உயரங்களை எட்ட வேண்டுமென்று எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post நடிகர் ரஜினிக்கு, கமல்ஹாசன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Read Entire Article