நடிகர் திலகம் சிவாஜி பிறந்தநாள்: கவிஞர் வைரமுத்து கவிதாஞ்சலி

3 months ago 21

சென்னை: தமிழ்நாட்டுக் கலைவெளியில் வந்துபோன கந்தர்வன் சிவாஜி; அரைநூற்றாண்டாய்த் தமிழர்களின் சாயங்கால சந்தோஷம்; தமிழர்களின் பண்பாட்டுப் படிமங்களை உடலென்ற ஊடகத்தில் ஏற்றிக் காட்டியவர் என சிவாஜி பிறந்த நாளில் கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.

The post நடிகர் திலகம் சிவாஜி பிறந்தநாள்: கவிஞர் வைரமுத்து கவிதாஞ்சலி appeared first on Dinakaran.

Read Entire Article