நடப்பு நிதியாண்டுக்குள் 15 அம்ரித் பாரத் ரயில்களை ஐசிஎஃப் ஆலையில் தயாரிக்க திட்டம்

6 hours ago 4

சென்னை: ஐசிஎஃப் ஆலை​யில் இந்த நிதி​யாண்​டுக்​குள் 15 அம்​ரித் பாரத் ரயில்​களை தயாரித்து முடிக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதுத​விர, ஏசி மின்​சார ரயில்​கள் தயாரிப்பு பணி​யும் தீவிர​மாக நடை​பெற்று வரு​கி​றது.

சென்னை ஐசிஎஃப்​-ல் (இணைப்பு பெட்டி தொழிற்​சாலை) பல்​வேறு வகை​களில் 73 ஆயிரத்​துக்​கும் அதி​க​மான ரயில் பெட்​டிகள் தயாரித்து வழங்​கப்​பட்​டுள்​ளன. அதி​லும், தற்​போது வந்தே பாரத் ரயில்​கள் தயாரிப்​பில் அதிக கவனம் செலுத்​தப்​படு​கிறது. தற்​போது வரை 88 வந்தே பாரத் ரயில்​கள் தயாரித்து வழங்​கப்​பட்​டுள்​ளன. இந்த ரயில்​களுக்கு பயணி​கள் மத்​தி​யில் நல்ல வரவேற்பு கிடைத்​துள்​ளது.

Read Entire Article