நகை ஏல அறிவிப்பால் வங்கியில் கடன் வாங்கிய நபர் ஆத்திரம்..

2 months ago 13
கும்பகோணம் திருவிடைமருதூர் அருகே ஆடுதுறையில், யூனியன் பேங்க் ஆஃப் இண்டியா வங்கி கிளையில், முத்ரா கடனும், நகைக்கடனும் பெற்ற மணிகண்டன் என்பவர், 5 லட்ச ரூபாய் கடன் நிலுவை வைத்துள்ளார். கடனை திருப்பிச்செலுத்த கால அவகாசம் முடிவடைந்ததால், நகைகள் ஏலம் விடப்படும் என வங்கி நிர்வாகம், நாளிதழில் விளம்பரம் கொடுத்தது. இதனால், ஆத்திரம் அடைந்த மணிகண்டன், வங்கி ஜன்னல் கண்ணாடியை உடைத்ததாக, போலீசில், வங்கி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Read Entire Article