நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி டெண்டர்

4 months ago 11

சென்னை: சென்னை மாநகரப் பகுதிகளில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டர் கோர மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை மாநகரப் பகுதியில் 207 நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப் பகுதிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 982 குடியிருப்புகள் கட்டப்பட்டு, பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த குடியிருப்புகளில் வசிப்போர் முறையாக பராமரிப்புக் கட்டணங்களை செலுத்துவதில்லை. தவிர, அப்பகுதிகளில் குப்பை, கழிவுநீர் தேங்கி அசுத்தமாக இருந்தது. அவற்றை சீரமைக்க போதிய நிதியின்றி வாரியம் சிரமப்பட்டு வந்தது.

Read Entire Article