தோரணமாக கட்டப்பட்டிருந்த கரும்பு, வாழைத்தார்கள் தென்னங்கன்றுகளை எடுத்துச் சென்ற பொதுமக்கள்

2 months ago 9
சேலம் மாவட்டம் மேச்சேரியில் விவசாய சங்கங்கள் சார்பில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், தோரணமாக கட்டப்பட்டிருந்த கரும்பு மற்றும் வாழைத்தார்களை பொதுமக்கள் போட்டி போட்டு எடுத்துச் சென்றனர். பயனாளிகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த தென்னங் கன்றுகளையும் விழாவிற்கு வந்திருந்தவர்கள் எடுத்துச் சென்றனர்.
Read Entire Article