தொழில்நுட்பக் கோளாறு காரணமாக Whatsapp Chatbot மூலம் ஆன்லைன் டிக்கெட்டுகள் பெறுவது தற்காலிகமாக இயங்கவில்லை

1 month ago 4

சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக Whatsapp Chatbot மூலம் ஆன்லைன் டிக்கெட்டுகள் பெறுவது தற்காலிகமாக இயங்கவில்லை என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. பயணிகள் அனைவரும் CMRL மொபைல் ஆப், Paytm, Phonepe, சிங்கார சென்னை கார்டு, CMRL டிராவல் கார்டுகள், பயணச்சீட்டு வழங்குமிடம் ஆகிய மற்ற வழிகள் மூலம் டிக்கெட்டுகளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது.

The post தொழில்நுட்பக் கோளாறு காரணமாக Whatsapp Chatbot மூலம் ஆன்லைன் டிக்கெட்டுகள் பெறுவது தற்காலிகமாக இயங்கவில்லை appeared first on Dinakaran.

Read Entire Article