தொப்புள் கொடி விவகாரம்; எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை: இர்ஃபான் விளக்கம்

3 months ago 16

சென்னை: குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் யூடியூபர் இர்ஃபான் மருத்துவத்துறையிடம் விளக்கக் கடிதம் கொடுத்துள்ளார். எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை. மருத்துவ சட்டங்களை மதிப்பதாகவும் கடிதத்தில் விளக்கம் அளித்தார். வெளிநாட்டில் இருப்பதால் உதவியாளர் மூலம் தனது தரப்பு வருத்தத்தை யூடியூபர் இர்ஃபான் தெரிவித்தார்.மேலும், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ ஊரக நலப் பணிகள் இயக்குனர் ராஜமூர்த்தியிடம் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது.

The post தொப்புள் கொடி விவகாரம்; எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை: இர்ஃபான் விளக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article