சென்னை: பாமக தொண்டர்கள் தன் பக்கம் உள்ளதாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்; கட்சிக்கும், நாட்டுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும். 2026 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு அதை தற்போது கூற முடியாது என அவர் பதில் தெரிவித்தார்.
The post தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர்: பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி appeared first on Dinakaran.