தொடர் விடுமுறை: தாம்பரம் – கன்னியாகுமரி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

4 weeks ago 7

சென்னை: தாம்பரம் – கன்னியாகுமரி இடையே கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து டிச.24,31-ல் நள்ளிரவு 12.35 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரிக்கு பகல் 12.15 மணிக்கு செல்லும். கன்னியாகுமரியில் இருந்து டிச.25, ஜன.1-ல் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.20க்கு தாம்பரம் வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தொடர் விடுமுறை: தாம்பரம் – கன்னியாகுமரி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article