தொடரும் கைது நடவடிக்கை: ராமேஸ்வரம் மீனவர்கள் சாலை மறியல்

2 months ago 8


ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்து மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பாம்பன் சாலை பாலத்தை மறித்து மீனவ அமைப்புகள் குடும்பத்துடன் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post தொடரும் கைது நடவடிக்கை: ராமேஸ்வரம் மீனவர்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Read Entire Article