சென்னை: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் 22ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்கிறார். 7 மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் மற்றும் தலைவர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்து கடிதம் எழுதி இருந்த நிலையில் பினராயி விஜயன் பங்கேற்கிறார்.
The post தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்கிறார் appeared first on Dinakaran.