தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் திமுக ‘கற்பனை போராட்டம்’ - ஜி.கே.வாசன்

3 hours ago 3

நாமக்கல்: மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும் வராத நிலையில் திமுக கற்பனை செய்து கொண்டு, போராட்டங்களை நடத்தி வருகிறது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

நாமக்கல்லில் தமாகா கொங்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தமாகா வெற்றி பெறவேண்டும் என்ற உறுதியோடு வியூகத்தின் அடிப்படையிலான பணிகளை தொடங்கியுள்ளோம்.

Read Entire Article