தேவாலயத்தின் இடத்தை ஆக்கிரமித்ததாக சிலர் மீது தாக்குதல்.. பாதிக்கப்பட்டவர்கள் புகாரின் பேரில் போலீஸார் விசாரணை..

5 months ago 35
ராமநாதபுரம் மாவட்டம் முகில்தகம் கிராமத்தில் தேவாலயத்தின் இடத்தை ஆக்கிரமித்ததாக கூறி 18 குடும்பத்தினரை சிலர் கட்டையால் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. ஆக்கிரமிப்பு வழக்கு திருவாடனை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தேவாலய இடத்தை ஆக்கிரமித்த குடும்பத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தேவாலய ஆதரவாளர்கள் அங்குள்ள வீடுகளை அடித்து நொறுக்கி, மரங்களை வெட்டியதாகவும் தடுக்க வந்தவர்களை தாக்கியதில் 3 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
Read Entire Article