திருப்பத்தூர்: தேர்தல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி திருப்பத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார். 2021 சட்டமன்ற தேர்தலில் ஜோலார்பேட்டையில் போட்டியிட்ட கே.சி.வீரமணி பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்காக திருப்பத்தூர் நீதிமன்றத்தில் கே.சி.வீரமணி ஆஜரானார்.
The post தேர்தல் வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.