தேசிய விளையாட்டுப் போட்டி : 5 ஆவது முறையாக தங்கம் வென்ற பவானி தேவி

2 months ago 16
பவானி தேவி 38 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் 5 ஆவது முறையாக தங்கப்பதக்கம் வென்றார். தமிழ்நாடு 60 பதக்கங்களுடன் 6 ஆவது இடத்தில் உள்ளது.
Read Entire Article