தேசிய கல்விக் கொள்கை இடஒதுக்கீட்டை சிதைத்துவிடும்: முதல்வர் ஸ்டாலின் கருத்து

8 hours ago 3

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவருவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் எழுதியுள்ள ‘தேசிய கல்விக் கொள்கை-2020 எனும் மதயானை’ நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராக பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட, சிறப்பு பங்கேற்பாளர்கள் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வெ.கோபால கவுடா ஆகியோர் பெற்று கொண்டனர். அதன்பின் முதல்வர் ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசாக வேல் வழங்கப்பட்டது.

Read Entire Article