தேச பெருமையை பறைசாற்றும் நிகழ்ச்சியில் மக்களை துணை முதலமைச்சர் காக்காதது ஏன் : தமிழிசை கேள்வி

3 months ago 25
கார் ரேஸ் ஏற்பாடுகளை முன்னின்று கவனித்த துணை முதலமைச்சர், தேச பெருமையை பறைசாற்றும் விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த மக்களை காக்க தவறிய காரணம் என்ன? என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார். விஜயின் கட்சி மாநாட்டிற்கு 21 கேள்விகளும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், பா.ஜ.க மாநாடு மற்றும் ஆண்டுதோறும் நடக்கும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பிற்கு அடுக்கடுக்காக பல கேள்விகளை கேட்கும் தமிழக அரசு, விமானப்படை நிகழ்ச்சிக்கு உரிய முன்னேற்பாடு செய்யாதது ஏன் என எக்ஸ் வலைதளத்தில் தமிழிசை கருத்து பதிவிட்டுள்ளார்.
Read Entire Article