தென் மாவட்டங்களில் 4 சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவு நிறுத்திவைப்பு

8 hours ago 1

சென்னை: சென்னை: தென் மாவட்டங்களில் 4 சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவை ஜூலை 31ம் தேதி வரை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.276 கோடி சுங்கக் கட்டணம் செலுத்தாததால் கப்பலூர், சாட்டை, புதூர், நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசுப் பேருந்துகள் செல்ல ஐகோர்ட் தடை விதித்திருந்தது. உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி அரசு தரப்பில் முறையிடப்பட்ட நிலையில் தடை உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

The post தென் மாவட்டங்களில் 4 சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவு நிறுத்திவைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article