தென் கொரியாவில் விமான விபத்து : 2 பேரை தவிர மற்ற 179 பேரும் உயிரிழப்பு

1 day ago 1

 all except two are presumed dead on Jeju Air flight carrying 181 people, say authoritiesதென் கொரியாவில் விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேரை தவிர மற்ற 179 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுளள்து. தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விமானம் விபத்துக்குள்ளானது.175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் பாங்காக்கில் இருந்து தென் கொரியா சென்ற விமானம் லேண்டிங் கியர் சரியாக இயங்காததால் ஓடு பாதையில் இருந்து விலகி தடுப்புச் சுவர் மீது மோதி விமானம் தீப்பிடித்தது.

The post தென் கொரியாவில் விமான விபத்து : 2 பேரை தவிர மற்ற 179 பேரும் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article