தூத்துக்குடியில் எதிர்வீட்டுப் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமைக் காவலர் பணி நீக்கம்

6 months ago 23
தூத்துக்குடியில் நள்ளிரவில் எதிர்வீட்டுப் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் வடபாகம் காவல் நிலைய தலைமைக் காவலர் சுரேஷ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் அரை நிர்வாணமாக எதிர்வீட்டுக்குள் சுரேஷ் நுழையும் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், அவர் மீது வழக்குப்பதிவும் செய்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நடவடிக்கை
Read Entire Article